Friday, March 13, 2009

Small Bits

Sneha
தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலில் மட்டுமாவது கவர்ச்சி காட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் சினேகா! (ஆ...)
Trisha
ஒரே நேரத்தில் சிம்பு-தனுஷ் இருவருடனும் ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. ஷ§ட்டிங்கில் அரட்டையடிக்காமல் புத்தகம் கையுமாக உட்கார்ந்திருப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. (ச்சும்மாச்சுக்குமா? அல்லது மெய்யாலுமே படிப்பீங்களா?)
Snigtha
ஒரே படத்தில் நடிக்கிற இரண்டு நடிகைகளுக்குள் சிண்டுபிடி! ராஜாதிராஜாவில் முக்கியத்துவம் எனக்குதான் என்று போட்டியிடுகிறார்கள் ஸ்னிக்தாவும், மீனாட்சியும். (நிச்சயமா நடிப்புல இருக்காது)

No comments:

Post a Comment